Friday, 11 April 2014

இந்தியன் ரயில்வே - ஐ ஆர் சி டி சி - சீக்ரெட்ஸ் தெரிந்துகொள்ளுங்கள்



இந்தியன் ரயில்வேயில் முக்கிய பிரச்சினை அதன் டிராஃபிக் என சொல்லப்படும் அதிக பேர் புக்கிங் செய்ய முனைப்படும்போது அதனின் பல பிரச்சினைகள் நம்மளே சரி செய்தால் பிரச்சினை இல்லாமல் புக்கிங் செய்யலாம் அதன் சில ரகசியங்கள் டெவலப்பர் சங்கத்தில் இருந்து சுட்டது உங்களுக்காக - இது 100% லீகல் அதனால் கவலை கொள்ள வேண்டாம். March 2014 IRCTC invested 10 crore with 64 GB RAM servers with a spike capacity of 1 Million to 8 Million in REAL TIME and LIGHT VERSION Launched
முதன் முதல் உங்க்ள் பிரவுசரின் அத்தனை கேஷ் / குக்கிஸை கிளியர் செய்யவும். AVOID Internet Ecplorer
இரண்டாவது உங்கள் பிரவுசர் இந்திய நேரம் அதுவும் ஐ ஆர் சி டி சி சர்வர் நேரத்துடன் ஒத்து போக வேண்டும். இதன் மூலம் புக்கிங் அனேகமாய் ஒகே - ஏன் என்றால் வெளி நாட்டிலிருந்து புக்கிங் செய்யும் போது ரிலே டோக்கன் எனப்படும் சர்வர் டிலே - மற்றூம் ஆக்டிவ் ரவுட்டிங் வழி என நினைத்து உங்களுக்கு காலம் தாழ்த்தும். ஐ ஆர் சி டி சி சர்வர் டைமை மேட்ச் செய்ய இந்த லின்க்கை அழுத்தவும்.http://www.indianrail.gov.in/train_Schedule.html ஏதாவது ஒரு ரயில் நம்பரை போடவும் உடனே அந்த ரயில் டீட்டெயில் மற்றூம் கீழே இன்றைய தேதி மற்றூம் ஐ ஆர் சி டி சி ரயில்வே சர்வரின் நேரம் - மிக துள்ளிய்மாக காட்டும் அதற்க்கு ஏற்றார் போல் செட் செய்துக்கோங்க - மூணு நிமிஷம் அப் / ட்வுன் ஒகே -
மூன்றாவது நீங்கள் ஃபயர் ஃபாக்ஸ் பிரவுசர் யூஸ் ப்ண்ணீனா இந்த டூலை டவுன்லோட் செய்தா அதுவே டைம் சின்க் செய்யும் - http://userscripts.org/scripts/show/109376 - இது குரோம் பிரவுசருக்கு வேலை செய்யும்.
நாலாவது செஷன் எக்ஸ்பயரி தான் பிரச்சினை எல்லாம் முடிஞ்சு கடைசியா எக்ஸ்பயரி ஆகி லாகின் திரும்பவும் செய்ய சொல்லும் இது தான் உச்சகட்ட கொடுமை - இதற்க்கு இரண்டு வழிகள் - ஒன்று - உங்க செஷன் ஐடியை பிரவுசரில் இருந்து எடுத்து கொள்ளுங்கள் - இந்த லின்க்கை உபயோகபடுத்திhttps://www.irctc.co.in/cgi-bin/bv60.dll/irctc/booking/planner.do?screen=fromlogin&BV_SessionID=%40%40%40%400958659016.1349272417%40%40%40%40&BV_EngineID=ccfladfhmfdefklcefecehidfgmdfkm.0 - இன்னொரு பிரவுசர் - அதாவது நீங்கள் ஃபயர் ஃபாக்ஸ் யூஸ் பண்ணினா = குரோமில் இதை போட்டு செஷன் ஐடியை மாற்றீ அப்படியே சர்வுருக்குள் குடியிருந்த கோயில் மாதிரி ஒட்டிக்கலாம். மூணு நிமிஷத்துக்கு ஒரு தடவை ஏதாவது ஒரு ஆக்டிவிட்டி பண்ணி கொண்டே இருங்கள் லாக் அவுட் ஆகவே ஆகாது. இரண்டாவது மேஜிக் ஆட்டோஃபில் எனப்படும் நிலைத்தகவலை அப்படியே சர்வருக்குள் போட இந்த டூலை பயன்படுத்தினால் எல்லா டீட்டெயிலும் போட தேவையில்லை அதற்க்கான லின்க் - http://ctrlq.org/irctc/ - ஃபயர் ஃபாக்ஸ் / குரோமுக்கு ஆல் ஒகெ ஒகெ - இதன் மூலம் 80% கண்டிப்பாய் டிக்கட் கிடைக்க வாய்ப்புண்டு.
ஐந்தாவது கடைசியாக - தட்கல் டிக்கட் நேரமான 10 - 12 மணி நேராத்தில் இன்னொரு புது சர்வரை ஐ ஆர் சி டி சி மார்ச் மாதம் 10 கோடிக்கு வாங்கி இன்ஸ்டால் செய்திருக்கிறது இதன் மூலம் உங்கள் டிக்கட்டை லைட் வெர்ஷன் என்னும் அறிவிப்பு 9.30 முதல் 12 மணி வ்ரை வருகிறதா என்று பாருங்கள் வர வில்லை என்றால் ரெஃபர்ஷ் செய்து பின்பு ஆரம்பிக்கவும் இதன் மூலம் 10 லட்சம் கப்பாசிட்டி 80 லட்சம் ஆகி 60 - 65,000 டிக்கட்கள் எளிதாக செய்ய முடியும் வித் அவுட் நோ பிராப்ளம்ஸ். இந்த நேரத்தில் விளம்பரம் / டூர் பேக்கேஜ் லொட்டு லொசுக்கு எதுவுமே வேலை செய்யாததால் இதன் டிராஃபிக் ஸ்மூத்தாய் இருக்கும் ஆல் தி பெஸ்ட் மக்களே.................Human ERROR is the main cause for IRCTC bookings 
- Avoid smartly
Read More »

Wednesday, 9 April 2014

9 Ways to Become a Better Leader


9 Ways to Become a Better Leader

Encourage employees to disagree with you. 
Companies get into trouble when everyone is afraid to speak truth to power. "If all you hear is how great you're doing, that should be a danger sign," says executive coach Ray Williams.
Don't micromanage. 
Empower the people below you, then leave them alone. "A good part of leadership is stepping back," says Bill Pasmore, senior vice president at the Center for Creative Leadership. "A good leader leads from front and back."
When people err, don't destroy them.
But make sure they learn whatever lessons there are to be learned from their mistakes.
Show compassion. 
"Develop strong interpersonal relationships at work, so employees have some meaning attached to the work they are doing," Williams says.
Vow to be constantly learning and curious.
Pasmore advises taking risks and asking yourself, "What is it that I don't know that I should know? How do I learn it and test it out in situations that are not necessarily safe?"
Know yourself. 
"Just like you can't start a weight-loss program without getting on a scale, you must begin your journey by learning the truth about yourself," says executive coach Tasha Eurich. "We're often the worst evaluators of our behavior." Adds Pasmore, "One of the biggest problems I see is a real lack of self-awareness. Executives often aren't aware of who they are as people and the impact they have on others."
Be laser-focused. 
Stick to one goal at a time. "Leaders often choose too many development goals. Give yourself the greatest chance for victory by developing one thing at a time," Eurich says. "It is far better to make progress in one area than to make little or none in five."
Get rid of poor managers. 
"Of the 60 top executives at Continental, I probably replaced 40 who were not team players," says retired airline CEO Gordon Bethune. "Don't tolerate factionalism, backstabbing or prima donnas. Everyone wins, or no one wins."
Practice leadership skills daily.
"The amount of deliberate practice you choose will be proportionate to your improvement," Eurich says. "It's like learning a violin concerto. You have to learn the concepts, then you practice every day to create beautiful music."

Read More »

Wednesday, 2 April 2014

How much fuel does an international plane use for a trip?

A plane like a Boeing 747 uses approximately 1 gallon of fuel (about 4 liters) every second. Over the course of a 10-hour flight, it might burn 36,000 gallons (150,000 liters). According to Boeing's Web site, the 747 burns approximately 5 gallons of fuel per mile (12 liters per kilometer).
 
http://media1.s-nbcnews.com/j/ap/flight%20plan%20fuel%20surcharges--1357502086_v2.grid-6x2.jpg



This sounds like a tremendously poor miles-per-gallon rating! But consider that a 747 can carry as many as 568 people. Let's call it 500 people to take into account the fact that not all seats on most flights are occupied. A 747 is transporting 500 people 1 mile using 5 gallons of fuel. That means the plane is burning 0.01 gallons per person per mile. In other words, the plane is getting 100 miles per gallon per person! The typical car gets about 25 miles per gallon, so the 747 is much better than a car carrying one person, and compares favorably even if there are four people in the car. Not bad when you consider that the 747 is flying at 550 miles per hour (900 km/h)!
Read More »